தமிழ்நாடு பயணர் சங்கம்

தமிழ்நாடு பயணர் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!... இறைவன் படைத்த இந்த இனிய உலகில் பயணம் செய்யலாம் வாங்க ..
உங்களின் மேலான கருத்துகளை மிகுந்த உவகையுடன் எதிர்பார்கிறேன் ..
அன்புடன் உங்கள் ராம்கி

என்னை பற்றி...

salem, tamilnadu, India
Tamilnadu Trekking Club(TTC) காடுகளின் ஊடாக களபயணம் மேற்கொள்ளுவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் .என்னுடன் பயணிக்க ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும் .

Wednesday, 1 February 2012

விட்டமின் மாத்திரைகள்



விட்டமின் மாத்திரைகள்
டாக்டர்ஷேக் அலாவுதீன்

ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றனஅதைப் போல விட்டமின் மாத்திரைகள்என்றவுடன்நம் மக்கள் சத்து மாத்திரை என்ற புனிதமான சொல்லைப் போட்டுஅதனைநேரந்தவறாமல் உண்டு வருவதை நாம் பார்த்திருக்கின்றோம்அம்மாக்கள் பிள்ளை நோஞ்சானாகஇருந்தால் மருத்துவரிடம் சென்றுஅய்யா எனது பிள்ளை நோஞ்சானாக இருக்கின்றான் ஏதாவதுசத்து மாத்திரை அல்லது டானிக் எழுதித் தாருங்கள் என்பார்இவரும் தனக்குப் பிடித்தமான?கம்பெனியின் டானிக் அல்லது மாத்திரையை எழுதிக் கொடுப்பார்.
இவ்வாறாகஇன்று படித்தவர்களிலிருந்த பாமரன் வரை மயங்கிக் கிடக்கும் பொருட்களில் விட்டமின்மாத்திரைகள் ஒன்றுஉடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட தன்னை மேலும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் இதை சாப்பிடத் தயங்குவதில்லைஇந்த மாத்திரைகளைசத்து மாத்திரைகள் என்று அறிந்து கொண்ட மக்களுக்குஅதன் மறுபக்கத்தைப் பற்றியும்இது ஒருஉலக மகா மோசடி என்பது பற்றியும் அறிய வாய்ப்பில்லை.
இந்த சத்து மாத்திரைகளை உடல் ஏற்றுக் கொள்கிறதாஇதனால் ஏற்படும் கெடுதல்கள் என்ன?
நமது நாக்கை இறைவன் வெறும் சுவை உணரும் சதையாக மட்டும் படைக்கவில்லைநாக்கில்படாமல்அதன் உமிழ் நீரில் கலக்காமல் உண்ணக் கூடிய எந்தப் பொருளும் முறையாகஜீரணிக்கப்படுவதில்லைமுறையாக ஜீரணிக்கப்படாத உணவுச் சத்துக்கள் நேராக கிட்னியைப்பாதிக்கச் செய்கின்றனஇவ்வாறு முறையாக ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் எவ்வளவுஉயர்வானதாக இருந்தாலும் அவற்றை நம் உடல் நிராகரித்து விடுகின்றது.
நாக்கில் 9000 க்கு மேற்பட்ட சுவை உணர்வு மொட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் நாம் உண்ணும்உணவுகளிலிருந்து பெறப்பட்ட சத்துக்களை சுவையின் அடிப்படையில் பிரித்து சம்பந்தப்பட்டஉறுப்புக்கு அனுப்புகிறதுஅதன் மூலம் அந்தந்த உறுப்புக்கள் பலமடைகின்றனஉடலும்ஆரோக்கியமாக இருக்கின்றதுஇவையெல்லாம் நாம் உணவை மிகவும் நன்றாக மென்று சுவைத்து(உமிழ் நீர்கலந்துநிதானமாகச் சாப்பிடும் போது தான் நடைபெறும்.
உதாரணமாக பாகற்காயை சாப்பிடுகிறோம்அதன் கசப்பு சுவை நாக்கால் அறியப்பட்டு உடன்மூளைக்கு தெரியப்படுத்தப்படுகின்றதுஇந்த தகவல் மூளைக்குக் கிடைத்தவுடன் கசப்புச் சுவையுடன்கூடிய சத்து எந்த உறுப்புக்குத் தேவையோ அவைகளுக்குத் தகவல் அனுப்புகிறது.
கசப்பு சுவை தேவைப்படும் உடல் உறுப்புக்கள் இதயம்இதய மேல் உறைசிறுகுடல்ஆகியவைகளாகும்.
எனவே இந்த தகவல் வந்ததும் இந்த உறுப்புக்கள் தயார் நிலையில் இருக்கின்றனபாகற்காயை நாம்மென்று சுவைத்து சாப்பிட்ட அதன் சத்தை உடனடியாக அவை கிரகித்துக் கொள்கின்றன.
இது போன்றே இனிப்பு சுவையானது வயிறு மற்றும் மண்ணீரலுக்கும் - உவர்ப்பு சுவை சிறுநீரகம்,சிறுநீர்ப்பைக்கும் - புளிப்பு சுவை பித்தப்பைகல்லீரலுக்கும் - கார சுவை நுரையீரல்,பெருங்குடலுக்கும் பயன்படுகிறதுமேற்குறிப்பிட்ட உறுப்புகளின் கீழ் செயல்படுபவையே மற்றஉறுப்புக்கள் என்பதையும் வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இனிப்பு சுவை வயிற்றுக்கு சக்தியளிக்கும் என்பதால் இனிப்பைத் தின்பதோஉப்பு சுவை கிட்னிக்குசக்தியளிக்கும் என்பதால் நேரடியாக உப்பைத் தின்பதோசரியான அணுகுமுறையல்ல.
சாதாரணமாக நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகளும் கலந்து தான்இருக்கின்றனஒரு பிடி வெறும் சோற்றை வாயில் இட்டு நன்றாக மென்று பாருங்கள்முதலில்லேசான இனிப்பு சுவை தெரியும்பிறகு சிறிது உவர்ப்பு சுவை தெரியும்நன்றாக மென்று முடித்தபிறகு சப்பென்று ஒரு சுவையும் தெரியாது இருக்கும்இது போன்றே ஒவ்வொரு உணவுப்பொருளிலும் பல வகை சுவைகள் கலந்து இருக்கிறதுசில உணவு பொருட்களில் சில சுவைஅதிகமாக இருக்கும்.
உதாரணமாக பாகற்காயில் கசப்பு சுவையும்பழம்தேன் ஆகியவற்றில் இனிப்பு சுவையும் நாம்உணவை நன்றாக நிதானமாக சுவைத்துச் சாப்பிடும்போது தான் நாக்கால் சுவை உணரப்பட்டுமூளைக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்த சுவை சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு சிக்னல் அனுப்பப்பட்டுஅவைகள் அந்த சத்தைப் பெறுகின்றனஅப்படியில்லாமல் விரைவாக சாப்பிடும் போது நாக்கின்உணர்வு மொட்டுக்களில் முழுமையாக அந்த உணவு படுவதில்லைஉமிழ்நீரிலும் கலப்பதில்லை.இதனால் நாக்கால் சுவைகளை தெளிவாகப் பிரித்து மூளைக்கு தகவல் தெரிவிக்க முடிவதில்லை.சரியான சிக்னல் கிடைக்காத காரணத்தினால் அந்த உணவின் சத்துக்கள் அனைத்து உறுப்புகளினாலும்நிராகரிக்கப்பட்டுஇறுதியில் வேறு வழியில்லாமல்கிட்னியைச் சென்று அடைகின்றனகிட்னியில்ஓரளவே இந்த சத்துக்களைச் சேமிக்க முடியும்அளவைத் தாண்டும் போது கிட்னியும் தொடர்ந்துநிராகரிக்க ஆரம்பித்து விடுகின்றதுஇதன் விளைவு தான் உடல் பெறுத்துப் போவதுமேலும்உடலின் பல உறுப்புகள் பலமிழந்து பல வியாதிகள் உருவாகின்றதுஅதிகமாக சாப்பிடும்அவைகளை முறையாக சாப்பிடாத காரணத்தால் உடல் பெருக்கின்றதுபல நோய்கள் உருவாகின்றது.
விட்டமின் மாத்திரைகளை நாம் எப்படி சாப்பிடுகின்றோம்இப்போது யோசனை செய்து பாருங்கள்?
வாயில் போட்டு நாக்கில் கூடப் படாமல் விழுங்கி விடுகின்றோம்இந்த மாத்திரைகளை நம் உடல்உறுப்புக்கள் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லைஇந்த மாத்திரைகளால் கிட்னியும்,மண்ணீரல்கல்;லீரல்என்று பாதிக்கப்பட்டு உடல் நோய்களைப் பெற்றுக் கொள்வது தான் மிச்சம்.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம்விழுங்காமல் மென்று தின்றால் அந்த சத்துக்களை உடல்கிரகித்துக் கொள்ளுமாவென்றுநாம் உடல் அமைப்பு இரசாயன கலவைகளையும்அதனால்உண்டான செயற்கைச் சுவைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை.
இறை நியதியுடன் சிந்திப்போமானால்படைத்த இறைவனை மடையனாக்கும் முயற்சிதான் விட்டமின்மாத்திரைகள்அந்த அளவற்ற அருளாளன் மனிதனுக்கு தேவையானதை அழகாகபடைத்திருக்கின்றான்உதாரணமாக ஆரஞ்சுப் பழம்.
சிறு விதையிலிருந்து வளர்ந்து குறிப்பிட்ட காலத்தில் சுவையில்லா மண்ணிலிருந்து சுவையுள்ளஆரஞ்சுப் பழத்தைத் தருகின்றதுஅதன் தோளை உரித்துஅதன் சுளைகளை வாயில் இட்டுசுவைத்துச் சாப்பிடும் போது தான் அதன் உண்மையான சத்துக்கள் கிடைக்கின்றனவிட்டமின் சிமாத்திரைகளாக சாப்பிடும் போது அவைகள் மண்ணுக்குக் கூடப் பயன்படாமல் போகின்றன.
மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்காரணத்தால் கடலிலும் தரையிலும்(நாசமும்குழப்பமும் தோன்றின் (தீமைகளிலிருந்துஅவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள்செய்தார்களே (தீவினைகள்அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்அவர்கள் சுவைக்கும்படி அவன்செய்கிறான். (30:41)
ஆரோக்கியமான இரண்டு நபர்களிடம் ஒருவரிடம் ஆரஞ்சுப் பழங்களை மட்டும் கொடுத்து ஒரு 3நாள்கள் ஒரு தனியறையில் வைப்போம்மற்ற ஒருவரிடம் விட்டமின் சி மாத்திரையைக் கொடுத்துஅவரையும் தனியறையில் வைப்போம்யார் ஆரோக்கியமாக இருக்கின்றார் என்பதை நான்காவதுநாள் பாருங்கள்.
இதே போல் ஒருவரிடம் சாதாரண ரொட்டிகளை மட்டும் கொடுப்போம்மற்றவரிடம் ரொட்டியைவிட பல மடங்கு சத்துள்ளதாக கருதப்படும் மல்டிவிட்டமின் மாத்திரைகளைக் கொடுப்போம்.நான்காவது நாள் யார் ஆரோக்கியமாக வெளியே வருவார் என்றால்ஆரஞ்சு சாப்பிட்டவரும்,சாதாரண ரொட்டி சாப்பிட்டவரும் ஆரோக்கியமாகவும்விட்டமின் சி யையும்மல்ட்டி விட்டமின்சாப்பிட்டவர்கள் ஆரோக்கியத்தை இழந்த நிலையிலும் வெளியே வருவார்கள்.
விட்டமின் மாத்திரைகளில் உடம்புக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கின்றன என்றுகூறும் பொழுதுமருத்துவமனைகளில் ஏன் ரொட்டியும்பாலும்வெண்ணையையும் தருகின்றார்கள்என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது!?
விட்டமின் மாத்திரைகள் தேவையான பலத்தைக் கொடுக்கும் என்றால்இராணுவ வீரர்கள் தங்களதுமுதுகில் ஏன் சோத்து மூட்டைகளைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும்இந்த சோத்துமூட்டைகளுக்குப் பதிலாக எடை குறைந்த எளிதில் கொண்டு செல்லக் கூடிய இந்த சத்துமாத்திரைகளைச் சிரமமின்றி கொண்டு செல்ல முடியுமே என ஏன் சிந்திப்பதில்லை?
இந்த மாத்திரைகள் எவ்வளவு தான் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும்அதிக சத்துள்ளவை என்றுகூறப்பட்டாலும் தினமும் ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டிற்குப் பதிலாக இந்த மாத்திரைகளைஉட்கொள்ள முடியுமா?
விவசாயி வானத்தையும்பூமியையும் மாறி மாறிப் பார்த்துநெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப்பாடுபட்டுஉணவுப் பொருட்களை விளைவிக்க வேண்டிய தேவையில்லையே!
பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு பிரியாணிப் பொட்டலத்தையும்கஞ்சித் தொட்டியையும்காட்டுவதற்குப் பதிலாக விட்டமின் சத்து மாத்திரைகளை வழங்கி விட்டுப் போகலாமே!
இதற்கெல்லாம் பதில்கள் எங்கும் கிடையாதுவிட்டமின்களையும் தாதுப் பொருட்களையும் நாம்உண்ணும் இயற்கையான உணவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் தன்மையுடனேயே நம் உடல்உறுப்புக்கள் அமையப் பெற்றிருக்கின்றனநம் உடலே நம் உடலுக்குத் தேவையான சில சத்துக்களைத்தானே தயாரித்துக் கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கின்றது.
உதாரணத்திற்கு மாலை வெயிலில் நம் உடல் விட்டமின் டி யை தயாரித்துக் கொள்கிறதுஇதேபோல் கல்லீரல்தோல் போன்று மற்ற உறுப்புக்களும் தேவைக்கேற்றபடி செயல்பட்டு விட்டமின்தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன.
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட விட்டமின்களை உடல் ஏற்றுக் கொள்வதில்லைஅவைகளைபுறக்கணித்து வெளித்தள்ளி விடுகின்றனஇப்படி ஒரு வலுவான ஆற்றல் நம் உடலுக்குஇருக்கின்றதுசெயற்கை சத்துக்களை அந்நியப் பொருட்களாகக் கருதி கழிவுகளாக நினைத்துநமதுஉடல் நிராகரித்து விடுகின்றது.
நிர்ப்பந்தமாக இவைகளை உடலில் செலுத்தும் போது உடல் உறுப்புக்கள் நன்மைக்குப் பதில்தீங்கையே பெற்றுக் கொள்கின்றனஅதன் மூலம் பழுதடைய ஆரம்பிக்கின்றன.
விட்டமின் மாத்திரைகளை மட்டுமல்லஇதே போன்ற அணுகு முறையில் தயாரிக்கப்படும் சத்து மிக்கபானங்களுக்கான கலவைப் பொடிகள்மற்றும் குழந்தை உணவுகள் என்று பெயரிட்டு விற்கப்படும்அனைத்து உணவுப் பொருட்களும் இந்த வகையைச் சார்ந்தவையே.
எனவேசாதாரணமாக இயற்கையான உணவுகளை உண்டு இன்பமாக வாழக் கற்றுக் கொள்வோம்.கற்றுக் கொடுப்போம்இதன் மூலம் மருந்தில்லா உலகம் படைத்து மனித நேயம் காப்போம்.

No comments: