எனது பயணங்களின் போது காடுகள் மற்றும் சுற்றுபுறங்களில் நான் கண்ட மற்றும் கேள்விப்பட்ட ஒருசில மூலிகைகளை பற்றி உங்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன்
ஆகாயத்தாமரை
1. மூலிகையின் பெயர் -: அந்தரத்தாமரை.
2. தாவரப் பெயர் -: PISTIA STRATEUTES.
3. தாவரக்குடும்பம் -: ARACEAE.
4. வேறு பெயர்கள் -: ஆகாயத்தாமரை. அந்தரத்தாமரை.
5. பயன் தரும் பாகங்கள் -: இலைகள் மட்டும்.
2. தாவரப் பெயர் -: PISTIA STRATEUTES.
3. தாவரக்குடும்பம் -: ARACEAE.
4. வேறு பெயர்கள் -: ஆகாயத்தாமரை. அந்தரத்தாமரை.
5. பயன் தரும் பாகங்கள் -: இலைகள் மட்டும்.
கும் மருந்தகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றை துவளச் செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம்.
இலையை அரைத்துக் கரப்பான், தொழு நோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டி வர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டி வர வெளி மூலம், ஆசனக் குத்தல் ஆகியவை தீரும்.
இலையை அரைத்துக் கரப்பான், தொழு நோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டி வர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டி வர வெளி மூலம், ஆசனக் குத்தல் ஆகியவை தீரும்.
அந்தரத்தாமரையிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசன வாயில் பிடித்து வர மூல மூளை அகலும்.
No comments:
Post a Comment