பங்குச்சந்தை பகுதி -2
பங்கு வர்த்தகம் (டிரேடிங் - Trading)
டிரேடிங் (Trading) என்றால் என்ன ?
டிரேடிங் என்றால் பங்குகளை வாங்குவது – விற்பது அல்லது விற்பது – வாங்குவது. இதை சரியான நேரத்தில், சரியான முறையில் செய்தால் பங்குச்சந்தையில் லாபம் பெறலாம்.
பங்குகளை வர்த்தகம் செய்வது எங்கே ? (Where should I trade stocks?)
பங்குகளை பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம். உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) ஆகும். உலகளவில்(Wordwide) நியூயார்க் பங்குச்சந்தை (Newyork Stock Exchange), லண்டன் பங்குச்சந்தை(London Stock Exchange), நாஸ்டாக் (NASDAQ) மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள்(Hongkong Stock Exchange) புகழ் பெற்றவைகள்.
பங்குவர்த்தகம் செய்ய பங்குச்சந்தைக்கு நேரடியாக செல்ல வேண்டுமா ?
நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வர்த்தகதிற்க்கும் ஒரு குறிப்பிட்ட தொகையைகட்டணமாக (Brokerage fees) செலுத்த வேண்டும்.
டிமேட் கணக்கு (Demat Account) என்றால் என்ன ?
டிமேட் கணக்கின் பயன்பாடுகள் ? (Use of Demat account)
விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவதை தவிர்க்கலாம். இதனால் நேரமும் மிச்சமாகும். (Need not fill any application form)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றடைவதற்க்கு தாமதமானால் ஏற்படும் இழப்புகளான டிவிடண்ட் (Dividend) மற்றும் போனஸ் (Bonus)போன்றவற்றை தவிர்க்கலாம்.
விண்ணப்பங்களை பதிவுவஞ்சலில் அனுப்ப வேண்டியதில்லை. (No need to mail any application form)
டிமேட் கணக்கு தொடங்குவதற்கு என்னென்ன தேவைப்படும் ? (What you need to open demat account)
இருப்பிட சாண்றிதழ் (Address proof). உதாரணத்திற்கு குடும்ப அட்டையை பயன்படுத்தலாம் (Ration card).
பாண் அட்டை. (PAN Card)
No comments:
Post a Comment