பஸ் கட்டணம்
சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளின் கட்டண விவரம்
பின்வருமாறு:
சென்னை டூ திருச்சி :
சாதாரண பேருந்து முந்தைய கட்டணம் ரூ.105 கட்டண உயர்விற்கு பின் ரூ.195
அல்ட்ரா டீலக்ஸ் முந்தைய கட்டணம் ரூ.175 கட்டண உயர்விற்கு பின் ரூ.225
சென்னை டூ மதுரை :
எக்ஸ்பிரஸ் முந்தைய கட்டணம் ரூ.200 கட்டண உயர்விற்கு பின் ரூ.252
அல்ட்ரா டீலக்ஸ் முந்தைய கட்டணம் ரூ.248 கட்டண உயர்விற்கு பின் ரூ.315
சென்னை டூ ஈரோடு :
எக்ஸ்பிரஸ் முந்தைய கட்டணம் ரூ.131 கட்டண உயர்விற்கு பின் ரூ.233
அல்ட்ரா டீலக்ஸ் முந்தைய கட்டணம் ரூ.215 கட்டண உயர்விற்கு பின் ரூ.291
சென்னை டூ சேலம் :
சாதாரண பேருந்து முந்தைய கட்டணம் ரூ.115 கட்டண உயர்விற்கு பின் ரூ.196
அல்ட்ரா டீலக்ஸ் முந்தைய கட்டணம் ரூ.185 கட்டண உயர்விற்கு பின் ரூ.240
சென்னை டூ நெல்லை :
கட்டண உயர்வு ரூ.440
சென்னை டூ கன்னியாகுமரி :
முந்தைய கட்டணம் ரூ.380 கட்டண உயர்விற்கு பின் ரூ.505
சென்னை டூ நாகப்பட்டினம் :
முந்தைய கட்டணம் ரூ.180 கட்டண உயர்விற்கு பின் ரூ.240
சென்னை டூ தூத்துக்குடி :
முந்தைய கட்டணம் ரூ.315 கட்டண உயர்விற்கு பின் ரூ.425
சென்னை டூ கும்பகோணம் :
முந்தைய கட்டணம் ரூ.180 கட்டண உயர்விற்கு பின் ரூ.225
சென்னை டூ தேனி :
முந்தைய கட்டணம் ரூ.270 கட்டண உயர்விற்கு பின் ரூ.355
சென்னை டூ செங்கோட்டை :
முந்தைய கட்டணம் ரூ.330 கட்டண உயர்விற்கு பின் ரூ.445
No comments:
Post a Comment