வரலாற்று நாவல்கள்
வரலாற்று நாவல்களை படிப்பது என்பது தற்போது வழக்கொழிந்ததாகவே போய்விட்டது ,அப்படிப்பட்ட நாவல்கள் தமிழில் தற்போது வருவதே இல்லை .மன்னர் கால திரைப்படங்களும் தற்போது தயாரிக்க படுவது இல்லை அப்படியும் ஏதோ ஓரிரு படங்கள் வந்தால் அது காமடி பீசாகவே அமைந்துவிடுகிறது உதரணத்திற்கு- 23ம் புலிகேசி -ஆயிரத்தில் ஒருவன் (கார்த்திக் நடித்தது )
இந்த நிலையில் கற்பனையும், கருத்தும், கவித்துவமும்,கதையோடு இணைந்த கலைநயமும் கொண்ட நாவல்கள் நம் தமிழகத்திலும் ஈழத்திலும்,சாண்டிலயன் ,கல்கி ,வினோதகன்,மு.வ , சி.என்.அண்ணாதுரை , எண்ணற்ற எழுத்தாளர்களால் எழுதப்பட்டன ..
அதிலும் கல்கியின் எழுத்து நடை, சாண்டில்யனின் காதல் சாறு என்று தேடித் படிப்பவர்களை அடுக்கிக் கொண்டே போகலாம், அவர்களின் புத்தகங்கள் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கின்றது, இலவசமாக பதிவிறக்கம் செய்து நமது கணினியில் சேமித்துக் கொள்ளலாம், அப்படிப் பட்ட இலவச இணையங்களை உங்களுக்கு அறிமுக படுத்துவதில் மிகவும் ஆனந்தம் அடைகிறேன் ..

படித்து பயன்பெறுக ..
No comments:
Post a Comment