கொங்கு நாடு
கொங்க பறை சாம்பான்கள்
கொங்கதேசத்தின் பாரம்பரிய கிராம வெளித்துறை அதிகாரிகளாகவும் (தோட்டி-tax collector,
summoner and public relations officer, தலையாரி - Village
policeman), கிராம சங்கீதம் (Village and Military band) மற்றும் வெட்டியான் - சுடு சாம்பான் (Village Undertaker) ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளனர். சர்க்கார் இப்பதவிகளை பறித்து எழ்மையை உண்டாக்கி இச்சமூகத்தினை கேவலப்படுத்தினர். காணி கோயில்களில் தேர்களில் சாமி வெளியே செல்கையில் முதல் திருநீர் "சாம்பான் திருநீர்" என முதலில் வழக்கப்படுகிறது.
இதனைப்பற்றி ஒரு பிளாக்:
மேலும் பட்டி காவல்காரர்களாக இருந்து கால்நடை பாராமரிப்பு, வைத்தியம் செய்கின்றனர். இதனால் நமது பட்டி நாய்க்கே "பறையா டாக்" என்று வேள்ளையர் பெயர் வைத்தனர்:
https://en.wikipedia.org/wiki/Pariah_dog
அதே போன்று குதிரை, மாடு பாதுகாத்து வளர்ப்பதில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். கொங்க வெள்ளாளர் சீர்களில் மாப்பிள்ளைக்குக் குதிரை பிடித்தல் காணி சாம்பான் உரிமையாகும். சிறந்த Animal Handlersஆக இருந்துள்ளனர்.
அதே போன்று குதிரை, மாடு பாதுகாத்து வளர்ப்பதில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். கொங்க வெள்ளாளர் சீர்களில் மாப்பிள்ளைக்குக் குதிரை பிடித்தல் காணி சாம்பான் உரிமையாகும். சிறந்த Animal Handlersஆக இருந்துள்ளனர்.
பறையர்களில் கொங்க 24 நாடுகள்:
- பூந்துறை நாடு
- காங்கய நாடு
- பொன்குழிக்க (பொங்கலூர்) நாடு
- வாரக்க நாடு
- வையாபுரி நாடு
- மண நாடு
- ஆறை நாடு
- அரைய நாடு
- அண்ட (சேவக) நாடு
- வடகரை நாடு
- பருத்திப்பள்ளி நாடு
- நல்லுருக்கா நாடு
- கிழங்கு நாடு
- காஞ்சிக்கோயில் நாடு
- ஒடுவங்க நாடு
- குறுப்பு நாடு
- வாழவந்தி நாடு
- ஆனைமலை நாடு
- தட்டய நாடு
- பொங்குலுர்க்க நாடு
- எழுகரை நாடு
- எடைபயன் நாடு
- வேங்கல நாடு
- கொண்ட நாடு
18 வகை பறை சாம்பான் ஜாதியினர்:
1.சங்குப்பரை சாம்பான்
2.கொங்கப்பரை சாம்பான்
3.சோழியப்பரை சாம்பான்
4.தாதப்பரை சாம்பான்
5.தங்களாம்பரை சாம்பான்
6.மொட்டப்பரை சாம்பான்
7.கட்டிப்பரை சாம்பான்
8.மொறசப்பரை சாம்பான்
9.அச்சாலிப்பரை சாம்பான்
10.துச்சாலிப்பரை சாம்பான்
11.அல்லியம்பரை சாம்பான்
12.வடுகப்பரை சாம்பான்
13.செம்பாசிகட்டிப்பரை சாம்பான்
14.கன்னடியப்பரை சாம்பான்
15.தவளைதின்னும்பரை சாம்பான்
16.சாம்பப்பரை சாம்பான்
17.குப்பப்பரை சாம்பான்
18.அப்பப்பரை சாம்பான்
பறை சாம்பான் நாவிதன்,
பறை சாம்பான் வண்ணான்
பதினெட்டு பரையர் ஜாதி பிள்ளைகள்: வலங்கை நட்டுவன்
இவர்களன்றி வேட்டுவ பறையர்கள் வேட்டுவர்களோடு காளஹஸ்தியிலிருந்து வந்தவர்கள்.
கொங்க பறையர்கள் பற்றி வெள்ளையர் 1918 சேலம் ஜில்லா கெஜட்டியரில்:
பறையர்கள் பற்றி எட்கர் தர்ஸ்டன் தென்னிந்திய சாதிகள் புத்தகத்தில்:
https://archive.org/stream/castestribesofso06thuriala#page/76/mode/2up
https://archive.org/stream/castestribesofso06thuriala#page/76/mode/2up
குலகுரு குழந்தையானந்த மடங்கள்:
3. பொள்ளாச்சி பணிக்கம்பட்டி மடம்
1. கள்ளகவுண்டம்பாளையம் குழந்தையானந்த குருமடத்தின் குலகுரு
காசிவாசி ஆனந்த குழந்தையானந்த சுவாமிகள்
காசிவாசி ஆனந்த குழந்தையானந்த சுவாமிகள்
2. அந்தியூர் குள்ளவீரம்பாளையம் மடம்
ஸ்ரீமது தொந்தி குழந்தையானந்த குருசுவாமிகள்
3. பொள்ளாச்சி பணிக்கம்பட்டி மடம்
ஸ்ரீமது குழந்தையானந்த குருசுவாமிகள்
கொங்க 24 நாட்டு 18 வகை பறை சாம்பான் ஜாதியினர்
பதினெட்டு பரையர் ஜாதி பிள்ளைகள்: வலங்கை நட்டுவனுக்கு
கொடுத்த பட்டயத்திலிருந்து ஞாபகத்தில்
எழுதியது (மூலத்தை தாசில்தார் எடுத்து சென்றுவிட்டாராம்):
பட்டயம்:
No comments:
Post a Comment